33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் அர்ஜுனின் ‘ஜென்டில்மேன்’: டிசம்பர் 11-ல் தியேட்டர் ரீ-ரிலீஸ்!
“இயக்குநர் ஷங்கர் – அர்ஜுன் கூட்டணியில் உருவான கல்ட் கிளாசிக் படமான ‘ஜென்டில்மேன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது.”
