கொரோனா தொற்று எத்தனை பேருக்கு? சென்னை மாநகராட்சியின் மண்டலம் வாரியான பட்டியல்?
தமிழகத்தில், நேற்றைய தினம் மட்டுமே புதிதாக 66 பேருக்கு (38 ஆண்கள், 28 பெண்கள்) கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, தமிழக அரசு, சென்னையில் 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. …
