Posted inCorona (Covid-19) Tamil Flash News tamilnadu
கொரோனா தொற்று எத்தனை பேருக்கு? சென்னை மாநகராட்சியின் மண்டலம் வாரியான பட்டியல்?
தமிழகத்தில், நேற்றைய தினம் மட்டுமே புதிதாக 66 பேருக்கு (38 ஆண்கள், 28 பெண்கள்) கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, தமிழக அரசு, சென்னையில் 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இன்னும் சில நாட்களில் ஒரு நாளில்…