சென்னையில் ஏப்ரல் 21ஆம் தேதிக்கான கொரொனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டது! சென்னை மாநகராட்சி!!
கொரொனா தொற்றுநோய் நாளுக்கு நாள் அதிதீவிரமாக விஸ்வரூபமெடுத்து இந்தியாவில் பெரும் அச்சத்தை உள்ளாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கொரொனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி சுமார் 1520 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் கொரொனா நோய் தொற்றில், சென்னை 303…