சந்தானம் ஜோடியாக அபர்ணா தாஸ்… மரண மாஸ் கூட்டணியில் வெளியானது ‘LoveBite’ ஃபர்ஸ்ட் லுக்!

Official first look poster of the Tamil comedy film LoveBite featuring Santhanam and Aparna Das.

செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சந்தானம், அபர்ணா தாஸ் மற்றும் முன்னணி காமெடி நடிகர்கள் இணைந்துள்ள ‘LoveBite’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ள நிலையில், படம் டிசம்பர் 2026-ல் திரைக்கு வரவுள்ளது.

The Wildest Zombie Outbreak Begins! — “சிட்னி ஸ்வீனி பயலுகளா!” — ‘லவ் பைட்’ புரோமோவில் மாஸ் காட்டும் சந்தானம்; ஏஜிஎஸ் 29 ஆரம்பம்!

Actor Santhanam and team at the pooja ceremony of Love Bite movie produced by AGS Entertainment.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் 29-வது தயாரிப்பான ‘லவ் பைட்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. ஜாம்பிக்களுடன் சந்தானம் மோதும் இந்த வித்தியாசமான காமெடி படத்தின் விவரங்கள் உள்ளே.