Vishal Proud Moment : ஆந்திரா கிராமத்தில் ‘யூத்’ போஸ்டர் – கென் கருணாஸை பாராட்டிய விஷால்!

Actor Vishal appreciating director Ken Karunas and GV Prakash for Youth movie success.

ஆந்திரா கிராமங்களில் தமிழ் படமான ‘யூத்’ போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்து நடிகர் விஷால் செம்ம ஹேப்பி ஆகியுள்ளார். கென் கருணாஸை பாராட்டி அவர் வெளியிட்டுள்ள தகவல் இதோ.