40 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெருமாள் சிலைகள்-லண்டனில் மீட்பு

ramar statue anandha mangalam

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே உள்ளது அனந்த மங்கலம் என்ற ஊர் இந்த ஊரில் உள்ள ராஜகோபால ஸ்வாமி கோவிலில் இருந்து ராமர், சீதை, லட்சுமணன் சிலைகள் கடந்த 1978ம் ஆண்டு திருடு போயின. …

Read more