அமேசான் பிரைம் வீடியோவில் ‘டார்க் ஹெவன்’: அக்டோபர் 30 முதல் ஓடிடியில் ஸ்ட்ரீமிங்!

Editorial visual announcing the OTT release date for Dark Heaven on Amazon Prime Video.

“‘டார்க் ஹெவன்’ திரைப்படத்தின் ஓடிடி டிஜிட்டல் வெளியீட்டுத் தேதி அக்டோபர் 30 என அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.”

திரையரங்க வெற்றிக்குப் பின் ஓடிடிக்கு வரும் ‘டார்க் ஹெவன்’: டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றிய அமேசான் பிரைம்!

Editorial visual featuring the OTT streaming rights update for Dark Heaven.

“திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘டார்க் ஹெவன்’ தமிழ் படத்தின் டிஜிட்டல் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.”

அமேசான் பிரைமில் ரென்ட் முறையில் வெளியாகும் ‘தி ஒடிசி’ திரைப்படம்: நவம்பர் 17 முதல் பார்க்கலாம்!

The Odyssey Amazon Prime VOD rental release poster.

“‘தி ஒடிசி’ திரைப்படம் வரும் நவம்பர் 17 முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் ரென்ட் (RENT) முறையில் டிஜிட்டல் மற்றும் விஓடி வடிவில் வெளியாகவுள்ளது.”

“ராம் அண்ட் லீலா’ ஓடிடி ரிலீஸ்: அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் ரியோ ராஜ் படம்!

Official Amazon Prime Video release banner for the fantasy romantic comedy Ram And Leela.

தியேட்டர் ரிலீதைத் தொடர்ந்து, ரியோ ராஜின் ‘ராம் அண்ட் லீலா’ திரைப்படம் செப்டம்பர் 18 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

அமேசான் பிரைமில் ரிலீசான ‘மகாராஜா ஹாஸ்டல்’: பல மொழிகளில் களமிறங்கும் திகில் காமெடி படம்!

Official OTT streaming banner for the Malayalam comedy film Maharaja Hostel.

நகைச்சுவை மற்றும் திகில் கலந்த ‘மகாராஜா ஹாஸ்டல்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பல மொழிகளில் வெளியாகியுள்ளது.

புதிய வெப் தொடரில் த்ரிஷா!: சூப்பர் நேச்சுரல் த்ரில்லரில் களமிறங்கும் முன்னணி நடிகை – லேட்டஸ்ட் சினிமா அப்டேட்!

புதிய வெப் தொடரில் நடிக்கவுள்ள நடிகை த்ரிஷாவின் பிரத்யேக போஸ்டர் புகைப்படம்.

இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் த்ரிஷா நடிக்கவுள்ள புதிய வெப் தொடர் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமேசான் பிரைமில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த ‘லவ் ஓ லவ்’: பாராட்டிய நடிகர் ஆர்யா!

Actor Arya congratulating the team of Love Oh Love on its OTT success.

காதல் மற்றும் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தும் ‘லவ் ஓ லவ்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் முதலிடம் பிடித்ததை நடிகர் ஆர்யா பாராட்டியுள்ளார்.

Exam OTT Release: “அப்பாஸ் ரீ-என்ட்ரி.. அதிரடி விசாரணை!” அரசுத் தேர்வு மோசடியைத் தோலுரிக்கும் ‘எக்ஸாம்’.. ரிலீஸ் தேதி இதோ!

Official streaming poster of the movie Exam directed by Sarkunam, featuring Dushara Vijayan and Aditi Balan, presented by Pushkar-Gayatri.

அரசுப் பணித் தேர்வு மோசடிகளை மையமாக வைத்து இயக்குநர் சற்குணம் உருவாக்கியுள்ள ‘எக்ஸாம்’ திரைப்படம், மே 15 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் நேரடி டிஜிட்டல் வெளியீடாக வருகிறது.

SEETHARAM on OTT : சீதாராம் மர்மங்கள் என்ன? – அமேசான் பிரைமில் தமிழ் ரிலீஸ்!

Official poster of the movie Second Case of Seetharam with Amazon Prime Video branding.

இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. ‘செகண்ட் கேஸ் ஆஃப் சீதாராம்’ திரைப்படம் தற்போது அமேசான் பிரைமில் தமிழ் டப்பிங்கில் வெளியாகியுள்ளது.

Sasikumar in Vadhandhi Season 2: “எஸ்.ஜே.சூர்யா இல்லை.. இனி சசிகுமார்!” – வதந்தி சீசன் 2 டீசர் அவுட்.. மதுரையை அதிரவைக்கும் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்!

Actor Sasikumar as SI Moosa Raaza in Vadhandhi Season 2 official teaser poster.

அமேசான் பிரைம் வீடியோவின் ஹிட் சீரிஸான ‘வதந்தி’ இரண்டாம் பாகத்தில் சசிகுமார் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். மதுரையை பின்னணியாகக் கொண்ட இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.