Posted incinema news Entertainment Latest News
தெற்கு கள்ளிகுளம் சர்ச்சில் அமலா பால் வழிபாடு
நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் என்ற ஊர் நெல்லையின் வள்ளியூர் அருகே உள்ளது. இந்த ஊரில் அதிசய பனிமாதா ஆலயம் என்ற ஆலயம் பிரசித்தி பெற்றது. இங்கு கடந்த சில நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. சிறப்பு திருப்பலிகளும் நடந்து வருகிறது.…