Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் மது வாங்க அனுமதி இல்லை! புதுச்சேரி அரசு திட்டவட்டம்!!
தமிழகத்தில், 43 நாட்களுக்கு பிறகு பல்வேறு சட்டப்போரட்டங்களுக்கு சந்தித்து தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி அளித்துள்ளது. 7 நாட்களுக்கு 7 வண்ணங்களில் டோக்கன் முறையில் மதுபானம் விற்கப்பட்டு வருகின்றது. எந்தெந்த நாட்களில் எந்த வண்ணம்? ஞாயிறு-ஆரஞ்சு; திங்கள்-பச்சை; செவ்வாய்-சிவப்பு;…