இந்தியா பாகிஸ்தான் தொடர் ! அக்தரின் யோசனையை மறுத்த முன்னாள் இந்திய வீரர்!
கொரோனா நிதி திரட்டுவதற்காக இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடத்தவேண்டும் என அக்தர் கூறிய நிலையில் அதைக் கபில்தேவ் மறுத்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான அரசியல் பிரச்சனை காரணமாக 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா…