Ajith

எல்லோரும் ரெடியா மாமே?…வந்தாச்சு அப்-டேட்…தார தப்பட்ட கிழியப்போகுது…

மைத்ரி மூவீஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்து வரும் படம் "குட் பேட் அக்லி". இதன் படப்பிடிப்பு "விடாமுயற்சி"யை விட வேகமாக நடந்து வருகிறது. "துணிவு"படத்திற்கு பிறகு அஜீத்தை திரையில் பார்க்காமல் ஏக்கத்தில் இருந்த வருகின்றனர் அவரது ரசிகர்கள்.…