Thala Ajith

என்னிடம் இருந்து எந்த அப்டேட்டும் வராது! அஜித் பட தயாரிப்பாளர் தகவல்!

அஜித் நடிக்கும் வலிமைப் படத்தின் அப்டேட் எதுவும் கொரோனா லாக்டவுன் முடியும் வரை வெளிவராது என போனி கபூர் தெரிவித்துள்ளார். அஜித்தின் 60 ஆவது படமான வலிமை படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு தடை பட்டுள்ளது.…