Witness The Daredevil Shivanna! — “நாளை மாலை 6:30-க்கு அதிரடி ஆரம்பம்!” — சிவராஜ்குமாரின் ‘பெயில்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

Official announcement poster of Shivarajkumar's movie Bail directed by Pavan Wadeyar, confirming the first look release on May 16th.

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் நடிக்கும் ‘பெயில்’ (Bail) திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை (மே 16) வெளியாகிறது. பவன் உடையார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

KVN Productions Bail Look: அண்ணாவ் பிறந்தநாளில் சிவண்ணா போட்ட அதிரடி பிளான்! பெயில் ஃபர்ஸ்ட் லுக் அவுட்!

Actor Shiva Rajkumar's rugged first look poster from his upcoming movie Bail directed by Pavan Wadeyar.

கன்னடத் திரையுலகின் இமயமலை டாக்டர் ராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மகன் சிவராஜ் குமார் தனது புதிய படமான ‘பெயில்’ போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

Kattalan Trailer Update : “வேட்டைக்கு தயாராகும் அந்தோணி வர்க்கீஸ்” – நாளை வெளியாகும் ‘காட்டாளன்’ அதிரடி ட்ரைலர்; மே மாதம் ரிலீஸ்!

Actor Antony Varghese Pepe in the intense look for Kattalan movie trailer announcement.

நடிகர் அந்தோணி வர்க்கீஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘காட்டாளன்’ திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ள நிலையில், படம் மே மாதம் ரிலீஸாகிறது.

சுனிலின் அதிரடி ஆட்டத்துடன் வெளியான ‘மஜக்கோ மல்லிகா’: காட்டாளன் படத்தின் மாஸ் ஓப்பனிங்!

காட்டாளன் படத்தின் மஜக்கோ மல்லிகா லிரிக்கல் வீடியோ - Kattalan Movie Sunil Dance.

அந்தோணி வர்கீஸ் நடிப்பில் உருவாகும் ‘காட்டாளன்’ படத்தின் முதல் பாடல் வெளியானது. நடிகர் சுனிலின் ஸ்டைலான நடனம் மற்றும் அஜனீஷ் லோக்நாத்தின் இசை கோலிவுட் விநியோகஸ்தர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.