Tamil Flash News5 years ago
2019 அதிமுக தேர்தல் அறிக்கை – ஓ.பி.எஸ் வெளியிடு
தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதிமுகதேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். 1. அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளமக்களுக்கு மாதாந்திர உதவி தொகை ரூ. 1500 வழங்கப்படும். 2. வறுமையில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்கள், மாற்றுத் திரனாலிகள் ரூ.1500 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 3. பிலிப்பைன்ஸ் நாட்டை முன்மாதிரியாக கொண்டு எம்.ஜி.ஆர் தேசிய...