Carmeni Selvam Adada Song: “மனதைத் தொடும் மெலடி!” – கார்மேனி செல்வம் படத்தின் ‘அடடா அடடா’ பாடல் வெளியீடு.. சமுத்திரக்கனியின் எமோஷனல் கம்-பேக்!

Second single Adada Adada from Samuthirakani's Carmeni Selvam movie released on March 17, 2026.

அறிமுக இயக்குநர் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘அடடா அடடா’ இன்று மாலை 5:55 மணிக்கு வெளியாகி வைரலாகி வருகிறது.