Posted inEntertainment Tamil Cinema News
ஆனால், நம்ம பசங்களுக்கு என்னவோ இவரின் சாரிஸ் கலக்ஷன்ஸ் தான் ஃபேவரைட்
நடிகை யாஷிகாவை தெரியாதவர்கள் தமிழநாட்டில் யாருமே இல்லை. இவர் அந்த அளவிற்கு படங்கள் நடிக்கவில்லை என்றாலும்கூட இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதுவும் குறிப்பாக முரட்டு சிங்கிஸ்களின் கனவு கன்னியாகவே வலம் வந்து கொண்டுள்ளார். யாஷிகா, ஏதேனும் போட்டோக்களை பதிவுடமாட்டாரா? என்று…