radha

ராஜாதி ராஜாவின் ஜோடி ராதாவுக்கு பிறந்த நாள் இன்று…

ராதா, அம்பிகா இருவரும் சகோதரிகள். இந்த இரு கதா நாயகிகளின் பிடியில் தான் 80களில் தமிழ் சினிமா இருந்தது என்று கூட சொல்லலாம். ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு என எல்லோருக்கும் ஜோடியாக நடித்து கலக்கியவர்கள் இவர்கள். பராதிராஜாவின்…