satheesh

நடிகர் சதீஷுக்கு திருமணம் – மணப்பெண் யார் தெரியுமா?

நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு திருமணம் நிச்சயயிக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனோடு எதிர்நீச்சல், ரெமோ, மான் கராத்தே மற்றும் பல திரைப்படங்களில் நடித்தவர் சதீஷ். இவர் திருமணம் நிச்சயக்கப்பட்டு விட்டதாக இன்று காலையிலிருந்து…