மலையாள சினிமாவில் அதிகாரம் மையம் என எதுவும் இல்ல… ஹேமா கமிட்டி குறித்து நடிகர் மம்முட்டி கருத்து…!
மலையாள சினிமாவில் அதிகாரம் மையம் என்று எதுவும் இல்லை என ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து முதன்முறையாக மம்முட்டி பேசியிருக்கின்றார். கேரளா திரையுலகில் நடந்த பாலியல் குற்றங்கள் …
