ஷெரின் எழுதிய காதல் கடிதம்…என்ன எழுதினார்?.. யாருக்கு தெரியுமா? (வீடியோ)
பிக்பாஸ் வீட்டில் நடிகை ஷெரின் எழுதிய கடிதம் பற்றிய விபரம் தெரியவந்துள்ளது. பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் மகத் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். எனவே, போட்டியாளர்களை வைத்து ஏதாவது செய்ய வேண்டும் மஹத்…