நடிகர் கமல்ஹாசனின் கொரொனா கீதம் அறிவும், அன்பும் – யூடியூபில் ட்ரெண்டிங் வீடியோ
கொரொனா தாக்கத்தால், இந்தியளவில் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மே 3க்கு பிறகும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கொரொனா தொடர்பான விழிபுணர்வை அனைத்து தரப்பு மக்களும் சமூக ஊடங்களின் …
