“அந்த கேப்பில் தான் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ள வந்தாங்க…” மாஸ் வெற்றிக்கு பின் செய்த தப்பை ஒப்புக்கொண்ட ஜெய்!

Actor Jai opening up about his career break and the growth of actors Sivakarthikeyan and Vijay Sethupathi in Kollywood.

சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும் போன்ற அசாத்திய ஹிட் படங்களைக் கொடுத்த நடிகர் ஜெய், தனது சினிமா பயணத்தில் தனக்கு ஏற்பட்ட சறுக்கல்கள் குறித்து முதன்முறையாக ஓபனாகப் பேசியுள்ளார்.

Actor Jai Opens Up About Islam! — “மசூதிக்குள்ள போனப்போ என்ன யாருமே ஸ்பெஷலா பாக்கல!” — ஆன்மீக பயணம் குறித்து ஓப்பனா பேசிய நடிகர் ஜெய்; சோசியல் மீடியால செம ட்ரெண்டிங்!

Actor Jai discussing his spiritual beliefs and temple mosque experiences in a recent lifestyle media interview.

பரவி வரும் சினிமா அப்டேட்டுகளுக்கு மத்தியில், தனது தனிப்பட்ட ஆன்மீக தேடல் மற்றும் மசூதிக்குள் தனக்கு கிடைத்த நெகிழ்ச்சியான அனுபவங்கள் குறித்து நடிகர் ஜெய் மனம் திறந்து பேசியுள்ளார்.