லைக் குவிக்கும் பாலகிருஷ்ணாவின் புது லுக் – கே.எஸ்.ரவிக்குமார் புதிய பட அப்டேட்
கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கும் புதிய படத்தில் அவரின் தோற்றம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலகிருஷ்ணன். மறைந்த நடிகர் மற்றும் ஆந்திராவின் முதல்வருமான என்.டி.ராமாராவின் மகனான …
