Posted incinema news Latest News Tamil Cinema News
இந்தியன் கிரிக்கெட் டீம்ல வேறுயாரான பாக்கி இருக்காங்களா? விலாசம் நெட்டிசன்கள்
பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தமிழ் மொழிகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். எப்போதும் தனது சோசியல் மீடியாவில் தமிழிலேயே தனது பதிவை வெளியிடுவார். இவர் பிரெண்ட்ஷிப் என்ற தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.…