“என் இரண்டு மருமகன்களும் என்னைப் போலவே உயரமா, கம்பீரமா..” இரண்டாவது மகள் திருமண செய்தியை ஜாலியாகப் பகிர்ந்த ஆக்ஷன் கிங் அர்ஜுன்!
தமிழ் சினிமாவின் முன்னணி மூத்த நட்சத்திரமான ஆக்ஷன் கிங் அர்ஜுன், தனது இரண்டாவது மகளின் திருமண விபரங்களை தற்பொழுது அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
