Tamil Flash News5 years ago
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது!
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க சென்ற, இந்திய விமானப்படை வீரர், அபிநந்தன் பாகிஸ்தான் வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு, பின் இந்தியா மற்றும் மற்ற நாடுகளின் நெருக்கடியாலும், நன்னடத்தை காரணமாகவும், பாகிஸ்தான் இராணுவ வீரர்களால் பலத்த மரியாதையுடன் விடுவிக்கப்பட்டார்....