ஷர்வானந்த் நடிக்கும் பைக்கர் பட அப்டேட்: ஜிப்ரான் இசையில் வெளியான அதிரடி பாடல்
அறிமுக இயக்குனர் அபிலாஷ் இயக்கத்தில் ஷர்வானந்த் மற்றும் டாக்டர் ராஜசேகர் நடிக்கும் ‘பைக்கர்’ திரைப்படத்தின் இரண்டாவது லிரிக்கல் பாடல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
