Amala Paul’s Deep Message: “வாழ்க்கை என்பது அன்பைக் கற்றுக்கொள்வதுதான்!” – வைரலாகும் அமலா பாலின் போஸ்ட்.. இந்த வெள்ளிக்கிழமை வெளியாகிறது பிரம்மாண்ட ‘வாம்பையர்’ த்ரில்லர்!

Actress Amala Paul shared a deep quote on Instagram ahead of her movie Half release on March 20, 2026.

நடிகை அமலா பால் பகிர்ந்துள்ள “End of the day everyone is just learning to love” என்ற வரிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதேசமயம் அவரது புதிய படமான ‘ஹாஃப்’ வரும் மார்ச் 20-ல் வெளியாகிறது.

Dhanush Launches Happy Raj Trailer: “மச்சான் ஜிவி-க்காக களமிறங்கிய தனுஷ்!” – ஹேப்பி ராஜ் ட்ரெய்லரை வெளியிட்டு வாழ்த்து.. மார்ச் 27-ல் ரிலீஸ்!

Actor Dhanush launches the official trailer of GV Prakash Kumar's movie Happy Raj on March 17, 2026.

நடிகர் தனுஷ் இன்று மாலை 6 மணிக்கு ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லரை டிஜிட்டல் முறையில் வெளியிட்டு படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

GVP at HappyRaj Event: “த்ரிஷா இல்லனா நயன்தாரா எனர்ஜி இதில் இருக்கு!” – அப்பாஸின் ரீ-என்ட்ரி குறித்து ஜிவி பிரகாஷ் நெகிழ்ச்சி!

Actor G.V. Prakash Kumar speaking at the HappyRaj movie pre-release event about Abbas and the movie energy.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய ஜிவி பிரகாஷ், இந்தப் படம் தமக்கு ஒரு புதுவிதமான எனர்ஜியைக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

Abbas is Back: “அந்த பழைய அபாஸ் இப்போ இல்ல!” – 11 வருஷத்துக்கு அப்புறம் கோலிவுட் பக்கம் வந்த ‘சாக்லேட் பாய்’!

Actor Abbas returning to Tamil cinema after 11 years in the movie Happy Raj with GV Prakash.

‘காதல் தேசம்’ நாயகன் அபாஸ் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘ஹாப்பி ராஜ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் அடியெடுத்து வைக்கிறார்.