HappyRaj Trailer: “இன்று மாலை 6 மணிக்கு சம்பவம் இருக்கு!” – ஜிவி பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ ட்ரைலர் ரிலீஸ்.. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!

Official poster of GV Prakash Kumar's HappyRaj movie announcing trailer release today, March 17 at 6 PM.

ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Happy Raj Preview Review: “ஜி.வி. பிரகாஷ் கேரியரில் பெஸ்ட்!” – விநியோகஸ்தர்களை வியக்க வைத்த ஹேப்பி ராஜ்.. அப்பாஸின் கம்பேக் எப்படி?

Happy Raj movie preview screening reviews and Twitter reactions highlighting GV Prakash and Abbas performance.

மார்ச் 27 அன்று வெளியாகவுள்ள ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தின் சிறப்புக்காட்சி விநியோகஸ்தர்களுக்கு திரையிடப்பட்டது. படத்தின் பாசிட்டிவ் விமர்சனங்கள் இதோ.

Abbas is Back: “அந்த பழைய அபாஸ் இப்போ இல்ல!” – 11 வருஷத்துக்கு அப்புறம் கோலிவுட் பக்கம் வந்த ‘சாக்லேட் பாய்’!

Actor Abbas returning to Tamil cinema after 11 years in the movie Happy Raj with GV Prakash.

‘காதல் தேசம்’ நாயகன் அபாஸ் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘ஹாப்பி ராஜ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் அடியெடுத்து வைக்கிறார்.