ஆண்பாவம் படத்துக்கு 36 வயது

aan pavam

இயக்குனர் பாண்டியராஜனின் இரண்டாவது படமாக வெளிவந்தது ஆண்பாவம் திரைப்படம். இயக்குனர் பாக்யராஜை குருநாதராக கொண்டதாலோ என்னவோ இவரின் படங்கள் ஹோம்லியாகவும் அதே நேரத்தில் நகைச்சுவை சரவெடிகளுடன் கொண்ட காட்சியமைப்பிலும் இவரின் படங்கள் வேற லெவலில் …

Read more