Aadhav Arjuna’s Apology: “ரஜினி சார்.. மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன்!” – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆதவ் அர்ஜுனா.. ரஜினியின் மாஸ் பதிலடிக்குப் பின் நடந்தது என்ன?

TVK leader Aadhav Arjuna issuing a public apology to Superstar Rajinikanth during a party meeting on March 17, 2026.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்துத் தான் பேசிய கருத்துக்களுக்காகத் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

TVK vs Rajinikanth: “காலம் பதில் சொல்லும்!” – ஆதவ் அர்ஜுனாவின் பேச்சால் வெடித்த மோதல்.. விஜய் கட்சிக்கு ரஜினிகாந்த் கொடுத்த செம பதிலடி!

Superstar Rajinikanth's official statement against TVK leader Aadhav Arjuna's remarks on DMK threats.

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ரஜினிகாந்தின் அரசியல் பின்வாங்கல் குறித்துப் பேசிய கருத்துகளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அதிகாரப்பூர்வமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.