நானி – ’96’ பிரேம் குமார் கூட்டணியில் உருக்கம் நிறைந்த காதல் கதை: ஹீரோயினாக ருக்மிணி வசந்த்?
’96’ பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நானி நடிக்கும் புதிய உணர்வுப்பூர்வமான காதல் படத்தில் கதாநாயகியாக ருக்மிணி வசந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.”
’96’ பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நானி நடிக்கும் புதிய உணர்வுப்பூர்வமான காதல் படத்தில் கதாநாயகியாக ருக்மிணி வசந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.”
விஜய் சேதுபதிதான் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அனைத்து படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சில வருடங்கள் முன் வந்த படம் 96. இந்த படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா போன்றோர் …