Posted incinema news Tamil Cinema News
96 தெலுங்கு ரீமேக் உருவாதில் சிக்கல்!
96 தெலுங்கு ரீமேக் உருவாவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷா ஆகியோர் நடித்து வெளியான படம் 96. இப்படத்தை பிரேம் என்பவர் இயக்கியிருந்தார். தமிழ் ரசிகர்களிடையே இப்படம் பலத்தை வரவேற்பை பெற்றதால் நல்ல வசூலை பெற்றது. எனவே, இப்படம்…