வசூலில் மிரட்டும் ‘ராமாயணம்’ – இந்திய சினிமா வரலாற்றில் புதிய வரலாறு… 7 நாட்களாகத் தொடர்ந்து 100 கோடி வசூல்!
இந்திய சினிமா வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ள ‘ராமாயணம்’ திரைப்படம், உலகளவில் 900 கோடி ரூபாயைக் கடந்துள்ளதோடு, விரைவில் 1000 கோடி கிளப்பில் இணையவுள்ளது.
