Posted innational
குடிபோதையில் கார் ஓட்டிய சிறுவன்… விபத்தில் கருவிலேயே சிதைந்த 9 மாத சிசு…!
குடிபோதையில் சிறுவன் ஓட்டி வந்தார் கார் மோதியதில் கருவில் இருந்த ஒன்பது மாத குழந்தை உயிரிழந்துள்ளது. குஜராத் மாநிலம் வதோரா பகுதியில் குடிபோதையில் சிறுவன் ஒருவன் கார் ஓட்டி வந்துள்ளார். அந்த பகுதியில் ரவி என்ற தூய்மை பணியாளரின் மனைவி தீபிகா…