மறைந்தாலும் மனதை விட்டு மறையாத 80ஸ் பாடகர் ரமேஷ்

மறைந்தாலும் மனதை விட்டு மறையாத 80ஸ் பாடகர் ரமேஷ்

எண்பதுகளில் இளையராஜா அறிமுகப்படுத்திய பாடகர்களில் மகத்தான பாடகர் ரமேஷ் அவர்கள். கன்னடத்தில் அதிக பாடல்கள் பாடியவர் பாடகர் ரமேஷ் இவரை தமிழில் தன் படங்களில் பாடவைத்தவர் இளையராஜா. இவரின் குரல் பாடகர் மனோவின் குரல் போலவே இருக்கும் என்பதால் இவரின் குரல்…