800 பட விவகாரம் குறித்து நடிகர் விவேக்கின் கருத்து
கண்டியில் பிறந்த தமிழரான பிரபல இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருந்து ஓய்வு பெற்ற முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக வர இருக்கிறது. ஸ்ரீபதி இயக்கும் இந்த படத்தில் அச்சு அசலாக அப்படியே முத்தையா …
