Posted intamilnadu
தமிழகத்தில் இன்று இந்த 6 மாவட்டங்களில்… மழை கொட்டி தீர்க்க போகுது… வானிலை எச்சரிக்கை…!
தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு தமிழகத்தில் இந்த ஆறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு…
