தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில்… மழை கொட்டி தீக்கப்போகுது… வானிலை எச்சரிக்கை…!

rain 12

தமிழகத்தில் இன்று ஆறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  தெரிவித்திருந்ததாவது “தமிழகத்தில் இன்று …

Read more