Posted inLatest News tamilnadu
10 நாட்களில் 55 லட்சம் பேர்… ஆதார் மையத்தில் குவிந்த கூட்டம்… 14ஆம் தேதி வரை தான் அவகாசமா..?
கடந்த 10 நாட்களில் மட்டும் 55 லட்சம் பேர் ஆதார் மையங்களில் ஆதார் கார்டை புதுப்பித்து இருக்கிறார்கள். ஆதார் கார்டு இந்திய மக்களின் அடையாளமாக பார்க்கப்பட்டு வருகின்றது. வங்கி கணக்கு தொடங்குவதில் தொடங்கி அரசு சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளைப் பெற ஆதார்…
