பாராசிட்டமல் உள்ளிட்ட 53 மருந்துகள் சோதனையில் தோல்வி… வெளியான அதிர்ச்சி தகவல்…!

tablets

பாராசிட்டமல் உள்ளிட்டா 53 மருந்துகள் தரநிலை சோதனையில் தோல்வி அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தினசரி வாழ்க்கையில் உணவு எடுத்துக் கொள்கிறோமோ இல்லையோ மருந்து மாத்திரைகள் இல்லாமல் அன்றைய பொழுதே செல்வதில்லை, …

Read more