தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்… 5 வயது சிறுமி உயிரிழப்பு..!
கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கர்நாடகா மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. …
