கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக கடந்த மாதம் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியாகி …
