Posted inLatest News tamilnadu
தமிழகத்தில் 5 மாவட்டங்களில்… இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!
தமிழகத்தில் இரவு 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழக மற்றும் வட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் புதுச்சேரி…