போட்டி தேர்வுகள் மூலம் தேசிய தேர்வு முகமைக்கு இத்தனை கோடி வருமானமா…? வெளியான தகவல்…!

exam 1

2024 நீட் முறைகேடு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான CUET தேர்வு, பொறியியல் படிப்புக்கான JEE தேர்வு உள்ளிட்ட …

Read more