கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்த 3200 பேரின் சோதனை முடிவுகள்!
அரியலூரைச் சேர்ந்த சென்னையில் வேலை பார்த்த பெண்ணுக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த 3200 பேரின் சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் ஒரு நிறுவனத்தில் காசாளராக வேலை பார்த்து வந்துள்ளார்…