யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’: தியேட்டர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Editorial visual announcing the theatrical release date for Yogi Babu's 300th film Arjunan Per Pathu.

“நடிகர் யோகி பாபுவின் 300-வது திரைப்படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ வரும் நவம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.”