சென்னையில் இரு இடத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம்! ஒன்றுகூடியதால் பரபரப்பு!
சென்னையில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் …
