24 மணி நேரத்தில் நிவார் புயல்

nivar puyal

கடந்த 2018ல் உருவான கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை பதம் பார்த்து விட்டு சென்றது. புயலால் அதிகமானவர் வீடுகளையும், மரங்களையும், கால்நடைகளையும் இழந்தனர் அவர்களுக்கு …

Read more